பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி | Kalvimalar - News

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிசெப்டம்பர் 17,2014,15:48 IST

எழுத்தின் அளவு :

தேனி: பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நாளை(செப்டம்பர் 18) சென்னையில் துவங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பல்கலைகழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நாளை (செப்.,18) துவங்கி 20 வரை சென்னையில் நடக்கிறது.

இதில் தடகளம், டென்னிஸ், கால்பந்து, வாலிபால், கபடி, ஹாக்கி உள்ளிட்ட 9 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.

இதில் தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களை சேர்ந்த அணிகள், வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us