தொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

தொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

தொலைதூர கல்வி முறையில் தொலைவு அடிப்படையானது அல்ல. குறிப்பிட்ட கல்லூரி அல்லது நிறுவனத்தால் தரப்படும் படிப்பு எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம். அதே போல அந்த நிறுவனத்தின் சேவை மையங்களும் கல்வி மையங்களும் உங்கள் பகுதியில் இருக்கிறதா என்பதை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அஞ்சல்வழியில் பி.சி.., படிப்பைத் தரும் நிறுவனங்கள் இதோ

*இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி

பல்கலைக்கழகம், புதுடில்லி

*அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

*பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

*மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை

*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்

கழகம், திருநெல்வேலி

*பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி

*சென்னை பல்கலைக்கழகம், சென்னை

நாடு முழுவதும் பல நிறுவனங்களால் பி.சி.., படிப்பு அஞ்சல் வழியில் நடத்தப்பட்டாலும் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளன.

பத்திரிகைகளில் இந்த நிறுவனங்களால்

வெளியிடப்படும் விளம்பரங்களைப் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us