தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தில் டி.டி.பி. ஆபரேட்டர் படிப்பு தரப்படுகிறதா? இது பயன் தருமா? | Kalvimalar - News

தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தில் டி.டி.பி. ஆபரேட்டர் படிப்பு தரப்படுகிறதா? இது பயன் தருமா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

டி.டி.பி. போன்ற சாப்ட்வேர்களை எதில் படித்தாலும் உறுதியான வேலை வாய்ப்பு பெற ஹேண்ட்ஸ்ஆன் அனுபவம் எனப்படும் நடைமுறை பயிற்சித் திறன் மிக மிக அவசியம். இதை அஞ்சல் வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்குப் பெற முடியாது. எனினும் வீட்டிலோ அல்லது அணுகக்கூடிய வாய்ப்போடோ உங்களால் டி.டி.பி. சாப்ட்வேரில் தொடர்ந்து பயிற்சி

செய்ய முடிந்தால் மட்டுமே இது போன்ற தொலை தூர சாப்ட்வேர் படிப்புகள் பயன் தரும் என்பதை அறியவும்.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us