சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை | Kalvimalar - News

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறைசெப்டம்பர் 11,2013,08:54 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், +1,+2 பள்ளி மாணவர்களுக்கு ‌காலாண்டு தேர்வுகள் வழக்கம் போல்  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us