கடலூர் மாவட்டத்தில் 204 மாணவர்கள் "வாஷ் அவுட்" | Kalvimalar - News

கடலூர் மாவட்டத்தில் 204 மாணவர்கள் "வாஷ் அவுட்"மே 10,2013,10:19 IST

எழுத்தின் அளவு :

கடலூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்டத்தில் 204 மாணவ, மாணவிகள் அனைத்து பாடத்திலும் தோல்வி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 182 பள்ளிகளைச் சேர்ந்த 28 ஆயிரத்து 931 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களின் 21 ஆயிரத்து 60 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 7,871 மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

இவர்களில், 204 பேர் 6 பாடத்திலும், 542 பேர் ஐந்து பாடத்திலும், 1,133 பேர் நான்கு பாடத்திலும், 1,960 பேர் மூன்று பாடத்திலும், 2,474 பேர் இரண்டு பாடத்திலும், 1,436 பேர் ஒரு பாடத்திலும் தோல்வி அடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

Student careless and not interested
by arthideepa,India    07-ஜூன்-2013 19:37:41 IST
I thing student not in interest to education.then parents careless and poor family.then student not motivated for parents and teachers.
by deeparul,India    10-மே-2013 22:47:56 IST
அவர்கள் சரியான முறையில் படித்து இருக்க மாட்டார்கள். வெட்டியாக விளையாடிக்கொண்டு டைம் பாஸ் பண்ணிடு . வாழ்க்கைல வெற்றி பெறுவது கடினம் .
by நாகசெல்வம் அ ,India    10-மே-2013 14:04:55 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us