பேரளம் பள்ளி மாணவர்கள் லிம்கா சாதனைக்கு தேர்வு | Kalvimalar - News

பேரளம் பள்ளி மாணவர்கள் லிம்கா சாதனைக்கு தேர்வுஏப்ரல் 21,2013,09:55 IST

எழுத்தின் அளவு :

திருவாரூர்: பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 700 பேர், நினைவாற்றல் குறித்து "லிம்கா சாதனைக்கு" தேர்வாகியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவர்கள் 700 பேர் நினைவாற்றல் குறித்து "லிம்கா சாதனைக்கு" பயிற்சி பெற்று வந்தனர். அதற்கான தேர்வு பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

டில்லி "லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" மூர்த்தி, தேர்வு நடத்தினார். அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் வெற்றிச்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார். துணை முதல்வர் சுதாகர் நன்றி கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us