பள்ளி மாணவிக்கு இளம் விஞ்ஞானி விருது | Kalvimalar - News

பள்ளி மாணவிக்கு இளம் விஞ்ஞானி விருதுஏப்ரல் 15,2013,09:41 IST

எழுத்தின் அளவு :

புளியரை: இலத்தூர் பள்ளி மாணவி இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார். இலத்தூர் லெட்சுமி அரிஹர உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த வரும் மாணவி இந்துமதி இளம் விஞ்ஞானிக்கான இன்ஸ்பெயர்அவார்டு விருது பெற்றுள்ளார்.

விருது பெற்ற மாணவிக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாணவியை பாராட்டி காசோலை வழங்கினார். பள்ளிக்குழுத் தலைவர், பள்ளி செயலர் சைலபதி சிஞானம், தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் ஆசிரியை,ஆசிரியைகள் உட்பட பலர் பாராட்டினர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us