யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு | Kalvimalar - News

யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்புமார்ச் 26,2013,14:53 IST

எழுத்தின் அளவு :

டில்லி: டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின்  முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது.

கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நாடு முழுவதும் இருந்து 7.8 இலட்சம் பேர் யூ.ஜி.சி.யின் நெட் தேர்வை எழுதினார்கள். அதற்கான தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியானது. இந்த தேர்வில் 39, 226 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து 3,669 பேர் இளம் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் காணலாம்.



வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us