நேர்காணலுக்கு தடை வேண்டும் | Kalvimalar - News

நேர்காணலுக்கு தடை வேண்டும்மார்ச் 26,2013,10:34 IST

எழுத்தின் அளவு :

தேனி: ஆண்டிபட்டி செவிலியர் உதவியாளர் படிப்பு முடித்த மாணவர் கண்ணன், தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில்,செவிலியர் உதவியாளர் படிப்பு படித்துள்ளோம். இதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். ஆனால், தற்போது பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு நடக்கிறது.

இதை தற்காலிகமாக தடை செய்து, இந்த பணியிடத்திற்கு, செவிலியர் உதவியாளர் படிப்பு படித்தோரையும் நேர் காணலுக்கு அழைத்து, தகுதியுள்ளோருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us