சென்னை மருத்துவ கல்லூரியில் நாளை எம்.சி.ஐ., ஆய்வு | Kalvimalar - News

சென்னை மருத்துவ கல்லூரியில் நாளை எம்.சி.ஐ., ஆய்வுமார்ச் 21,2013,07:47 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக அதிகரிப்பது குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) குழு, நாளை, ஆய்வு துவங்குகிறது.

சென்னை மருத்துவக் கல்லூரியில், 165 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதை, 250 ஆக அதிகரிக்க, கல்லூரி நிர்வாகம், எம்.சி.ஐ., யிடம் விண்ணப்பித்தது. இதுதொடர்பாக, சென்னை மருத்துவக் கல்லூரியில், இரண்டு நாள் ஆய்வை, எம்.சி.ஐ., குழு, நாளை துவங்குகிறது.

இம்முறை, எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க, எம்.சி.ஐ.,யின் அனுமதியை பெறுவதில், கல்லூரி நிர்வாகம் முனைப்பாக உள்ளது.


வாசகர் கருத்து

சென்னை மருத்துவ கல்லூரி ஏற்கனவே கட்டமைப்பு இல்லாமல் உள்ளது பராமரிப்பு நிதி டி எம் இ மற்றும் முதல்வர் இடையே உள்ள கருத்து வேறுபாடு மூலம் தொங்குகிறது.இதில் 250 இடங்கலாம்.
by குமார் ,India    22-மார்-2013 04:49:53 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us