எந்த இடத்தில் எந்த பல்கலை? | Kalvimalar - News

எந்த இடத்தில் எந்த பல்கலை?பிப்ரவரி 21,2013,13:06 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உள்ள பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகள், தகுதி, சேர்க்கை முறை, கேள்வித்தாள்கள், தேர்வுத் தேதி, தேர்வு முடிவுகள் போன்றவை பற்றிய கருத்துக் கணிப்பை இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இதில், முதல் 20 இடங்களை பெற்ற பல்கலைகள்:

தரம்

பல்கலைக்கழகங்கள்

அமைவிடம்

1

டில்லி பல்கலை

டில்லி

2

ஜவகர்லால் நேரு பல்கலை

டில்லி

3

பனாரஸ் இந்து பல்கலை

வாரணாசி

4

கல்கத்தா பல்கலை

கோல்கட்டா

5

சென்னை பல்கலை

சென்னை

6

ஐதராபாத் பல்கலை

ஐதராபாத்

7

உஸ்மானியா பல்கலை

ஐதராபாத்

8

ஜாமியா மிலியா பல்கலை

டில்லி

9

பெங்களூரு பல்கலை

பெங்களூரு

10

எம்.எஸ். பரோடா பல்கலை

வதோரா

11

அலிகார் முஸ்லீம் பல்கலை

அலிகார்

12

ஆந்திரா பல்கலை

விசாகப்பட்டினம்

13

அலகாபாத் பல்கலை

அலகாபாத்

14

பிர்லா தொழில்நுட்ப டெக்னாலஜி அண்டு சயின்ஸ்

பிலானி

15

லக்னோ பல்கலை

லக்னோ

16

பாண்டிச்சேரி பல்கலை

புதுச்சேரி

17

மைசூரு பல்கலை

மைசூரு

18

காமராஜ் பல்கலை

மதுரை

19

கோவா பல்கலை

கோவா

20

குருநானக் தேவ் பல்கலை

அமிர்தசரஸ்


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us