டான்செட் நுழைவுத்தேர்வு: ஆன்-லைனில் ஹால் டிக்கெட் வினியோகம் | Kalvimalar - News

டான்செட் நுழைவுத்தேர்வு: ஆன்-லைனில் ஹால் டிக்கெட் வினியோகம்பிப்ரவரி 06,2013,15:44 IST

எழுத்தின் அளவு :

சென்னை: டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வினியோகம், தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஆன்-லைன் முறையில் இன்று துவங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில், எம்.பி.., - எம்.சி.., - எம்.., மற்றும், எம்.டெக்., பாடப் பிரிவுகளில், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு, டான்செட் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

வரும் ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில், நடைபெறவுள்ள இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல், வரும் 26ம் தேதி வரை, வினியோகிக்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு http://www.annauniv.edu/tancet2013/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us