பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு | Kalvimalar - News

பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்புஜனவரி 29,2013,17:49 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 5ம் தேதி துவங்கும் தேர்வானது, மார்ச் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

தேதி வாரியான விபரங்கள்

மார்ச்  5 - தமிழ் முதல் தாள்
மார்ச்  8 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 12 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 13 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 19 - இயற்பியல் / பொருளியல்
மார்ச் 20 - கணினி அறிவியல்
மார்ச் 22 - வேதியியல் / கணக்கியல்
மார்ச் 26 - கணிதம் / வணிகக் கணிதம்
மார்ச் 28 - உயிரியல் / வணிகவியல்

இத்தேர்வுகள் அனைத்தும், பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us