பள்ளி மாணவி பேருந்து நிலையத்தில் மாயம் | Kalvimalar - News

பள்ளி மாணவி பேருந்து நிலையத்தில் மாயம்டிசம்பர் 28,2012,10:06 IST

எழுத்தின் அளவு :

கொடைக்கானல்: கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை பரவை அனாதைகள் பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்தவர், பிரியா(15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொடைக்கானல் பாம்பார் புரத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்கி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பிரியாவும், அவரது தோழியும் கொடைக்கானலுக்கு பேருந்தில் வந்துள்ளனர். பேருந்து நிலையத்தில் இறங்கியுடன், தனது மாமா அழைப்பதாக கூறி சென்ற பிரியாவை காணவில்லை. இதுகுறித்து தனியார் காப்பகம் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us