நாசா போட்டியில் கோவை மாணவருக்கு ஒன்பதாம் இடம் | Kalvimalar - News

நாசா போட்டியில் கோவை மாணவருக்கு ஒன்பதாம் இடம்டிசம்பர் 24,2012,08:59 IST

எழுத்தின் அளவு :

கோவை: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நடத்திய, குளோபல் இன்ஜினியர்ஸ் போட்டி-2012ல் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி மாணவர் ஒன்பதாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

உலகளவில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான, குளோபல் இன்ஜினியர்ஸ் போட்டி-2012, நாசாவால் நடத்தப்பட்டது. 200 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் இந்திய இன்ஜினியரிங்
கல்லூரி மாணவர்கள் முதல் 20 இடங்களுக்குள் வந்தனர்.

கோவை கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஹரீஸ்சந்தர் ஒன்பதாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கம்ப்யூட்டர் தொடர்பான சாட்டிலைட் தகவல் தொடர்பில் இந்த சாதனையை படைத்துள்ளார். புராசஸர் திறன், ஸ்மார்ட் மேலாண்மையில் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

தொழில்நுட்பத்தின் மூலம் சாட்டிலைட்களில் குறைந்த திறனை பயன்படுத்த முடியும் என்பதையும், விண்வெளி மாசுபாட்டை குறைக்கும் வழிமுறைகளையும் கண்டறிந்தார்.


வாசகர் கருத்து

please add Mr.Harish sandar photo with his college photograph also. Easy find for everybody....
by தேவராஜன்,United Arab Emirates    25-டிச-2012 00:14:22 IST
Congratulations Harris Chander. Hope to see with many more laurels in future. This should inspire more and more students to get involved in such research and get better places in future.
by Chitra,Hong Kong    24-டிச-2012 14:25:33 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us