சென்னை: டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் விடுமுறை குறித்த முடிவை பள்ளிக் கல்வித்துறை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்பு அரசுக்கு விஷயம் தெரிந்ததும், வேலைநிறுத்தத்திற்கு அர்சே ஆதரவு தெரிவித்ததைப் போல் ஆகிவிடும் என்பதால், விடுமுறை அறிவிப்பைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறுங்கள், என பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டதாக துறை வட்டாரம் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: 20ம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும். காலாண்டுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.
மிக்க நன்றி
|
by alex,India 9/20/2012 7:25:01 AM IST |
கல்வி துறைக்கும் தமிழக அரசிற்கும் ஏன் புரிதல் இல்லை. முக்கியமான முடிவுகள் எடுப்பதில் ஏன் இத்தனை குழப்பம், தேர்வு சமயத்தில் மாணவர்களின் மனநிலையை குழப்புவதும், திசை திருப்புவதும் தேவையா...
|
by திருமகள் கேள்வன் ,India 9/19/2012 8:10:49 PM IST |
நீங்க என்ன தான் ஆர்ப்பாட்டம் பண்ணாலும் இந்த சென்ட்ரல் government மக்களை சாகடிக்காம vidaadhu
|
by murugan,India 9/19/2012 4:10:51 PM IST |
finally political people playing in student life too. for there ego peoples suffering.
|
by சக்திவேல்,India 9/19/2012 2:01:31 PM IST |
முடியல
|
by vadivel,India 9/19/2012 1:25:11 PM IST |
கட்சி போட்டிகளால் பள்ளி குழந்தைகளை திண்டாட விடாதிர்கள்
|
by mani,India 9/19/2012 12:19:13 PM IST |
ஜெயலலிதா அவ்வபோது இந்த மாதிரி கோமாளித்தனம் பண்ணுவதுண்டு நாடு முழுவதும் டீசல் விலை உயர்வையும் ,அந்நிய முதலிடு செய்வதை எதிர்த்து பந்த் நடத்துவதை எதிர்க்கிறார் போலும் இதன் மூலம் ,டீசல் உயர்வையும் ,அந்நிய முதலீடையும் ஆதரிக்கிறார் ,அப்படியா அம்மா அவர்களே ,நாடே கொந்தளிக்கும் வேளையிலும் அம்மையார் இப்படி நடப்பது உண்டு,ஏனென்றால் கருணாநிதி இந்த முழு அடைப்பை ஆதரிக்கிறதாக அறிக்கை விட்டவுடன் ,தடபுட என்று ஜெயலலிதா ,உடனடியாக ஒரு அறிக்கை ,நங்கள் பந்தை ஆதரிக்கவில்லை ,ஆஹ்ஹா,இதுவல்லவோ அரசியல் ,நம்மை எதிர்க்கிறவர்களுக்கு நேர் எதிராகத்தான் நடக்கவேண்டும் ,நல்லதோ ,கெட்டதோ ,எதிர் அணி என்ன செய்கிறதோ ,அதுக்கு எதிராகத்தான் செயல்படவேண்டும் ,மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன ,நம்மோட கொள்கைதான் முக்கியம், ஹ்ம்ம், மிக மிக அருமையான பாலிசி அம்மையார் அவர்களே ,உங்களுக்கு ஒட்டுஅளித்து ,தேர்ந்து எடுத்த பொதுமக்களின் நலன் யார்க்கு வேணும், என் நலனும்,என்னோட குருட்டு கொள்கையும் தான் எனக்கு முக்கியம் கிரேட் .ஹ்ம்ம்
|
by indiangold,Kuwait 9/19/2012 11:18:02 AM IST |
இது மாணவர்களை நிலைகுலைய செய்வது மாணவர்கள் கவனம் சிதறுவது agum
|
by regan,India 9/19/2012 10:12:04 AM IST |