காரைக்குடி: அழகப்பா பல்கலை தொலை நிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும், பி.எஸ்.சி., சைக்காலஜி முதல் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான தொடர் வகுப்புகள், பல்கலை, தொலை நிலை கல்வி இயக்ககத்தில், செப்டம்பர் 20 முதல் 24 வரை நடக்கிறது.
இதே போல், பி.லிட்., (தமிழ்) மூன்றாம் ஆண்டிற்கான, தொடர் வகுப்புகள், செப்டம்பர் 20 முதல் 25 வரையும், அனைத்து பி.ஏ., பி.எஸ்.சி., பட்டப்படிப்பில், தமிழ் பாடத்திற்கான தொடர் வகுப்புகள், முதலாம் ஆண்டிற்கு செப்டம்பர் 17, 2ம் ஆண்டிற்கு செப்டம்பர் 18ல் நடக்கிறது, என தொலை நிலை கல்வி இயக்குனர் மணிசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆமாம் நல்ல university கூப்பிடும்போது நல்ல கூபிடுவீங்க அப்புறம் கேரளா காரனுக்கு மட்டும் support பனுவீங்க நீங்களும் ஒரும் தமிழன் தான் நீங்க retired ஆனா பிறகு உங்க பிள்ளைகளும் எங்க மாதிரி தான் அலைவாங்க
|
by சுதாகர்,India 9/15/2012 10:41:57 AM IST |