புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 21 கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அந்த 21 போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் யுஜிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு பட்டமளிக்க தகுதியற்றவை என்றும் யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்:
பீகார்:
1. Maithili University/Vishwavidyalaya, Darbhanga, Bihar
டெல்லி:
2. Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP)/Jagatpuri, Delhi
3. Commercial University Ltd., Daryaganj, Delhi
4. United Nations University, Delhi
5. Vocational University, Delhi
6. ADR- Centric Juridical University, ADR House, New Delhi
7. Indian Institute of Science and Engineering, New Delhi
கர்நாடகா:
8. Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum
கேரளா:
9. St. John&'s University, Koshanattam, Kerala
மத்திய பிரதேசம்:
10. Keserwani Vidyapith, Jabalpur, Madya pradesh
மகாராஷ்டிரா:
11. Raja Arabic University, Nagpur
தமிழகம்:
12. DDB Sanskrit University, Putur, Trichi, Tamil Nadu
மேற்குவங்கம்:
13. Indian Institute of Alternative Medicine, Kolkatta
உத்தரப்பிரதேசம்:
14. Mahila Gram Vidyapith/ Vishwavidyalaya, (Women&'s University) Prayag, Allahabad (UP)
15. Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad (UP)
16. National University of Electro Complex Homeopathy, Kanpur
17. Netaji Subash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh
18. Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura (UP)
19. Maharana Partap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh (UP)
20. Indraprastha Shiksha Parishad, Institutional Area, Noida Phase -II
21. Gurukul Vishwavidyalaya, Vrindavan, Mathura (UP)
இதை சொல்லுவதே கேவலம்
|
by ரமேஷ்பாபு ஜி.,India 9/3/2012 11:44:13 AM IST |
போலி என்று தெரிந்துவிட்டது பின்பு பெரிய பூட்டாக போட்டு சம்பந்தப்பட்ட காவாலிகளை கழி தின்ன வைக்க வேண்டியது தானே?மாணவர்களை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்வது ஒருபுறமிருக்கட்டும் அரசாங்கம் விழிப்புடன் இருந்து முடிவு கட்ட வேண்டும்.நிறைந்த அன்புடன் ....................................
|
by டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்.,India 9/2/2012 7:53:32 PM IST |
சார்,நான் BE முதலாம் ஆண்டு படிக்கிறேன்.எனக்கு பொறியியல் பாடம் கொஞ்சம் கஷ்டமாக இருப்பது போல் தோன்றுகிறது.நான் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ள ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க சார்.
|
by சூர்யா.,India 9/2/2012 3:38:46 PM IST |
போலியாக செயல்படுகிற பல கல்வி நிறுவனங்களை UGC இன்னும் கண்டுபிடிக்க வேண்டிஉள்ளது. ://rvduniversity/ - ம் அதில் ஒன்று. ஏற்கனவே செயல்படுகிற ஒரு கல்வி நிறுவனத்தின் பெயரில் இந்த மோசடி நடைபெறுகிறது (:.jrnrvu.edu.in/index.php ). தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இதற்கு பல ஏஜெண்ட்கள் உள்ளனர். நண்பர்களே ஏமான்று விடாதீர்கள்
|
by JJ,Kuwait 9/2/2012 10:54:00 AM IST |
நல்ல வேல எங்க university வரல
|
by குமரன்,India 9/2/2012 10:01:13 AM IST |