டி.இ.டி. தேர்வு: வெளியிடப்பட்ட விடைகளால் குழப்பம் | Kalvimalar - News

டி.இ.டி. தேர்வு: வெளியிடப்பட்ட விடைகளால் குழப்பம்ஜூலை 29,2012,09:34 IST

எழுத்தின் அளவு :

மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சரில் பதில்கள் குழப்பமாக உள்ளன.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான கீ ஆன்சர்களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.
 
உதாரணமாக, "சி&' பிரிவில் ஆங்கிலம் பகுதியில் 78வது கேள்வியாக "அசெம்பிள்&' வார்த்தைக்கு அர்த்தம் "மேணுபேக்சர்&' என்றும், "டி&' பிரிவில் 61வதாக இடம்பெற்றுள்ள இதே கேள்விக்கு "பிட்&' என்றும் கீ ஆன்சரில் விடை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஆங்கிலத்தில் மட்டும், ஏ, பி, சி, டி பிரிவுகளில் பல கேள்விகளுக்கு விடைகள் வெவ்வேறாக தரப்பட்டுள்ளன. இதனால், எந்த "ஆன்சர்&' சரியானது என்று தெரியவில்லை என தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு விடைகள் ஏற்கனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் மீதான ஆட்சேபனைகளை, 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கான விடைகளையும் (கீ-ஆன்சர்), நேற்றிரவு, இணையதளத்தில்(http://trb.tn.nic.in/) வெளியிட்டது.

விடைகள் மீதான ஆட்சேபனைகளை, ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.


வாசகர் கருத்து

யார் வந்தாலும் தமிழ்நாட்டை திருத்த முடியாது என்பதற்கு இது ஓர் utaranam
by Karthi,India    8/1/2012 4:10:51 PM IST
ஆசிரியர்களின் அறிவை பரிசோதிக்க நடத்தப்படுகிறது என்று கூறும் தேர்வுக்கான கேள்வித்தாளையே சரியாக தயாரிக்க தகுதியான நபர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நியமிக்கவில்லையா?’
by உ.சரவணன்,India    8/1/2012 12:19:40 PM IST
enna da ulgam ithu
by karthick,India    7/30/2012 5:13:03 PM IST
ஒய் திஸ் கொலைவெறி TRB.....
by சதா,India    7/30/2012 3:44:46 PM IST
TET fully waste. Seniority BEST. 1 1/2 மணி நேரத்தில் என ஆசிரியர, ரெம்ப நல்ல இருக்க.
by T.JAMES,India    7/30/2012 2:58:31 PM IST
போங்கடா நீங்களும் உங்கள் t e t யும். மங்காத பாணியில சொன்னா பணம் பணம் பணம்
by வீ .சரவணன் ,India    7/30/2012 2:22:04 PM IST
டி.ஆர்.பி., விடைகளே தெரியாமல் வினாக்கள் தயாரிக்க காரணம் என்ன ??? அப்படி நாங்கள் அளிக்கும் விடைகள் ஏற்கப்படுமa ?????
by உ.saravanan,India    7/30/2012 2:05:10 PM IST
தாள் இரண்டில் மட்டும் நிறைய தவறுகள் ullana ithai yaridadam கூறுவது
by U.SARAVANAN,India    7/30/2012 2:01:17 PM IST
டேட் எக்ஸாம் ஒரு கண்துடைப்பு நாடகம் ஜெயலலிதா வின் அராஜகம் ஒழிக.
by GNANASEKAR,India    7/30/2012 12:57:47 PM IST
one of the fact of TET: there is no equal to hardwork. so one can get success if he does with heavy practice in the compitation world.
by rajasekar,India    7/30/2012 12:41:45 PM IST
கேள்விதாள் தயாரிக்கும் அவர்களுக்கே விடைகள் தெரியவில்லை என்றால் முதலில் தகுதி தேர்வு வைக்க வேண்டியது யாருக்கு ?????? மேலும் விடைகள் மீதான ஆட்சேபனைகளை, ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது. டி.ஆர்.பி., விடைகளே தெரியாமல் வினாக்கள் தயாரிக்க காரணம் என்ன ??? மீண்டும் தேர்வு வைத்து பணம் சம்பாதிக்கவா?? ஆசிரியர் சமுதாயம் முற்றிலும் அளிக்கபடவா ???
by ஜெய்வின் ,India    7/30/2012 10:57:40 AM IST
ஆசிரியர் தேர்விலே இப்படி இருந்தால் மாணவர்கள் கதி என்ன. அதோ.
by mugundhan,India    7/30/2012 9:13:08 AM IST
ஆசிரியர் தேர்விலே இப்படி இருந்தால் மாணவர்கள் கதி என்ன. அதோ.
by mugundhan,India    7/30/2012 9:12:27 AM IST
திஸ் எக்ஸாம் டோடேல் வேஸ்ட்.
by raja,India    7/30/2012 8:53:53 AM IST
kalvi koothu
by bhoobalan,India    7/30/2012 8:50:48 AM IST
தமிழக அரசின் மெத்தன போக்கின் காரணமாக அவசர அவசரமாக விடைகள் வெளியிடப்பட்டு அரசியலில் அமைச்சர்கள் பணம் சம்பாதிக்கவே இவ்வாறு குழப்பங்களுடன் விடைகள் வெளியிடப்பட்டுள்ளன
by j.manivannan,India    7/29/2012 7:41:25 PM IST
tough ah question prepare panni confuse agittanga pola....
by kettavankarthik,India    7/29/2012 11:09:58 AM IST
கேள்விதாள் தயாரிக்கும் அவர்களுக்கே விடைகள் தெரியவில்லை என்றால் முதலில் தகுதி தேர்வு வைக்க வேண்டியது யாருக்கு ?????? மேலும் விடைகள் மீதான ஆட்சேபனைகளை, ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது. டி.ஆர்.பி., விடைகளே தெரியாமல் வினாக்கள் தயாரிக்க காரணம் என்ன ??? மீண்டும் தேர்வு வைத்து பணம் சம்பாதிக்கவா ?? ஆசிரியர் சமுதாயம் முற்றிலும் அளிக்கபடவா ???
by siva,India    7/29/2012 10:35:47 AM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us