பேரூர்: தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேலு தலைமை வகித்து பேசுகையில், "அறம் காக்கும் கருவியாம் கல்வியின் சிறப்பினை மாணவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
மாணவர்கள் திறம்பட கற்று, நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும்,&'&' என்றார்.