என் பெயர் ஜீவா. நான் இறுதியாண்டு சி.எஸ்.இ., டிப்ளமோ மாணவர். லேட்டரல் என்ட்ரி முறையில், பி.டெக்., சேர விரும்புகிறேன். எனவே. பி.இ., அல்லது பி.டெக்., ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம்? | Kalvimalar - News

என் பெயர் ஜீவா. நான் இறுதியாண்டு சி.எஸ்.இ., டிப்ளமோ மாணவர். லேட்டரல் என்ட்ரி முறையில், பி.டெக்., சேர விரும்புகிறேன். எனவே. பி.இ., அல்லது பி.டெக்., ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம்?ஏப்ரல் 23,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

லேட்டரல் என்ட்ரி முறையில், நீங்கள், நேரடியாக பொறியியல் இரண்டாமாண்டில் சேருவீர்கள். எனவே, டிப்ளமோ படிப்பில் நீங்கள் எடுத்த பிரிவின் அடிப்படையில், பொறியியலிலும் ஒதுக்கப்படும். பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகள், மதிப்பு மற்றும் என்ன கற்பிக்கப்படுகிறது போன்றவற்றில் எந்த வேறுபாட்டையும் கொண்டிருப்பதில்லை. சில பல்கலைகள், தங்களின் பட்டப் படிப்புகளுக்கு வேறு வேறு பெயர்களை வைத்துக்கொண்டதன் விளைவுதான் இது. அவ்வளவே...

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us