எனது பெயர் சந்தான பாரதி. சி.சி.என்.ஏ. படிப்பை ஆன்லைனில் மேற்கொள்வது சரியா?நவம்பர் 29,2012,00:00 IST
ஆம். நெட்வொர்க்கிங் என்பது, குறிப்பிடத்தக்க அளவில் பிசிகல் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதால், இந்தப் படிப்பானது, உங்களுக்கான ஆய்வக அல்லது நிஜ வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்கும். இது உங்களின் பணிவாய்ப்புகளை அதிகரிக்கும்.