டான்செட் தேர்வு முடிவு வெளியீடு | Kalvimalar - News

டான்செட் தேர்வு முடிவு வெளியீடுஏப்ரல் 30,2012,11:47 IST

எழுத்தின் அளவு :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட் பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க, கடந்த மார்ச் மாதம் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வினை நடத்தியது.

இத்தேர்வை ஏழுதி அவலுடன் முடிவுகளுக்காக காத்திருந்த மாணவ-மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண http://tancet.annauniv.edu:8080/tancet2012/result என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


வாசகர் கருத்து

Please, tell me what is the cut-off mark?
by aruldass,India    5/2/2012 9:22:28 AM IST
WHO IS FIRST MARK MBA MCA and ME NAME MARKS PLZ
by பாலா,India    4/30/2012 3:16:54 PM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us