என் பெயர் சங்கீதா. பிசினஸ் லா படிப்பில், தொலைநிலைக் கல்வி மேற்கொள்வது சிறந்ததா? சில பல்கலைகள் இதை வழங்குகின்றன, ஆனால், அப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் பற்றி சரியாக தெரியவில்லை. | Kalvimalar - News

என் பெயர் சங்கீதா. பிசினஸ் லா படிப்பில், தொலைநிலைக் கல்வி மேற்கொள்வது சிறந்ததா? சில பல்கலைகள் இதை வழங்குகின்றன, ஆனால், அப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் பற்றி சரியாக தெரியவில்லை.அக்டோபர் 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரு பெரிய சிக்கல் என்னவெனில், தொலைநிலைக் கல்வி மூலம் படித்த சட்டப் படிப்பினால், வழக்கறிஞராக பயிற்சி மேற்கொள்ள முடியாது. பெங்களூரிலுள்ள இந்தியப் பல்கலையின் தேசிய சட்டப்பள்ளி வழங்கும் Master of Business Laws படிப்பு சிறந்தது.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us