நான் ரவிவர்மன். பிரிட்டனில் பெறும் முதுநிலைப் பட்டங்கள், இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படியெனில், அங்கு பெறப்படும் பி.எச்டி பட்டங்களுக்கும் அதே நிலைதானா? | Kalvimalar - News

நான் ரவிவர்மன். பிரிட்டனில் பெறும் முதுநிலைப் பட்டங்கள், இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படியெனில், அங்கு பெறப்படும் பி.எச்டி பட்டங்களுக்கும் அதே நிலைதானா?ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒருவகையில் உண்மைதான். இந்திய கல்வி நிறுவனங்களிடம் பரஸ்பர ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகளில் பட்டம் பெற்றவர்களை இந்திய கல்வி நிறுவனங்கள் நிராகரித்து விடுகின்றன. ஆனால் அதே நேரத்தில், உலகளவில் பிரபலமான பல்கலைகளால் வழங்கப்படும் படிப்புகளை இந்திய பல்கலைகள் ஏற்றுக்கொள்கின்றன என்பதே உண்மை.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us