என் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா? | Kalvimalar - News

என் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா?ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

மேற்கூறியவை அனைத்தும் குறுகியகால சான்றிதழ் படிப்புகள். பலவிதமான தொழில்நுட்பங்கள் ஒவ்வொருவிதமான அம்சங்களைக் கொண்டவை. வளாக நேர்முகத் தேர்வு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு ஆகியவையே, ஐடி துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற சிறந்த வழிகள். மேலே கூறியதைப் போன்ற சிறப்பு சான்றிதழ்கள், ஒரு நிறுவனம், குறிப்பிட்ட பணி நிலைக்கு மட்டுமே ஆட்களை எடுக்கும்போது உதவலாம். ஆனால், இதுபோன்ற வாய்ப்புகளுக்கு அதிர்ஷ்டமும் அவசியம்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us