நான் திருமாவளவன். பிசிஏ படிப்பை முடித்தப் பின்னர், எலக்ட்ரானிக்ஸ் படிப்பை மேற்கொள்ள ஏதேனும் வாய்ப்புள்ளதா? | Kalvimalar - News

நான் திருமாவளவன். பிசிஏ படிப்பை முடித்தப் பின்னர், எலக்ட்ரானிக்ஸ் படிப்பை மேற்கொள்ள ஏதேனும் வாய்ப்புள்ளதா?ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

அப்படி இருப்பதாக தோன்றவில்லை. லக்னோ பல்கலைகள் போன்ற சில கல்வி நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி படிப்பை வழங்குகின்றன. ஆனால், அந்தப் படிப்பில் சேர, நீங்கள் பி.எஸ்சி நிலையில், இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களை படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us