எனது பெயர் மாணிக்கம். நான் அடுத்தாண்டு எனது பள்ளிப் படிப்பை முடித்தப் பின்னர், பயோடெக்னாலஜி பட்டப் படிப்பில் சேர நினைக்கிறேன். எனவே, பயோடெக்னாலஜி படிப்பை வழங்கும் புகழ்பெற்ற கல்லூரிகள் பற்றிய தகவல்களை வழங்கவும். | Kalvimalar - News

எனது பெயர் மாணிக்கம். நான் அடுத்தாண்டு எனது பள்ளிப் படிப்பை முடித்தப் பின்னர், பயோடெக்னாலஜி பட்டப் படிப்பில் சேர நினைக்கிறேன். எனவே, பயோடெக்னாலஜி படிப்பை வழங்கும் புகழ்பெற்ற கல்லூரிகள் பற்றிய தகவல்களை வழங்கவும்.மே 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ரூர்கி, சென்னை, காரக்பூர், குவஹாத்தி போன்ற இடங்களிலுள்ள ஐஐடி-கள், அண்ணா பல்கலைக்கழகம், மணிப்பாலிலுள்ள மணிப்பால் பல்கலை, வேலூர் விஐடி பல்கலை மற்றும் மும்பையின் தடோமல் ஷஹானி பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், பயோடெக்னாலஜி துறையில் பி.டெக் படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us