எனது பெயர் புன்னைவனம். நான் ஸ்பெஷல் எஜுகேடர் என்ற தகுதியை அடைய விரும்புகிறேன். எனவே, இதுதொடர்பான படிப்பை வழங்கும் சிறப்பு கல்வி நிறுவனம் பற்றி கூறவும். | Kalvimalar - News

எனது பெயர் புன்னைவனம். நான் ஸ்பெஷல் எஜுகேடர் என்ற தகுதியை அடைய விரும்புகிறேன். எனவே, இதுதொடர்பான படிப்பை வழங்கும் சிறப்பு கல்வி நிறுவனம் பற்றி கூறவும்.மே 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

Special educator தொடர்பான படிப்புகள், பரவலாக, நாடு முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளால் வழங்கப்படுகின்றன. இதுதொடர்பான கல்வி நிறுவனங்கள் பற்றி அறிய www.rehabcouncil.nic.in என்ற இணையதளம் செல்க.

இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில், உங்களுக்கு பொருத்தமான படிப்பை, அது முழுநேரமா, பகுதிநேரமா, பட்டப்படிப்பா, சான்றிதழ் படிப்பா அல்லது தொலைநிலை முறையிலான படிப்பா அல்லது சிறப்புத்துவ - பார்வைக் குறையுள்ளோர் தொடர்பான படிப்பா, மனநலம் குன்றியோர் தொடர்பான படிப்பா அல்லது கற்றல் குறைபாடு உடையவர்கள் தொடர்பான படிப்பா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us