சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்? | Kalvimalar - News

சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்?மார்ச் 02,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

2 ஆண்டுகள் முழு நேர பணி அனுபவம் பெற்றவருக்கான பகுதி நேர பிசினஸ் படிப்புகளை புகழ் பெற்ற லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் நடத்து கிறது. பட்டப்படிப்பில் குறைந்தது 50சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். ரூ.750 பணமாகச் செலுத்தி சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள இந்த கல்லூரியில் விண்ணப்பத்தையும் முழு விபரங்களடங்கிய
கையேட்டையும் பெறலாம்.

பிற விபரங்கள் பெற முகவரி
Loyala Institute of Business Administration
Loyala College,
Chennai – 600 034
போன்: 28175353  57
இமெயில்: admissions@liba.edu
இன்டர்நெட் முகவரி: http://www.liba.edu

சமீப காலத்தில் இன்னும் சில பிசினஸ் பள்ளிகள் சென்னையில் துவக்கப்பட்டுள்ளன. நன்றாக விசாரித்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us