நேதாஜி சுபாஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

நேதாஜி சுபாஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

மறைந்த தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவாக 1997ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.  ஆகஸ்ட்20  தேதி 1997 ம் ஆண்டு பலகலைக்கழக மானிய குழுவின் அங்கீகாரத்தை பெற்றது. இது பத்தாவது திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகும். தற்போது 6 வளாகங்களையும் 191 கல்வி மையங்களை கொண்டுள்ளது. 80 க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., பெங்காலி
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., சமூகவியல்
பி.ஏ., வரலாறு
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.ஏ., பொருளாதாரம்
பி.எஸ்சி., விலங்கியல்
பி.எஸ்சி., தாவரவியல்
பி.எஸ்சி., இயற்பியல்
பி.எஸ்சி., வேதியியல்
பி.எஸ்சி., கணிதம்
பி.எஸ்சி., புவியியல்
பி.காம்.,
பி.பி.பி.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., பெங்காலி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., கணிதம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., புவியியல்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.எஸ். டபள்யூ
எம்.சி.ஏ.,
எம்.பி.ஏ.,
எம்.காம்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பப்ளிக் ரிலேஷன் அண்ட் அட்வடைசிங்

டிப்ளமோ படிப்புகள்:
பிரி ப்ரைமரி டீச்சர்ஸ் டிரைனிங்
மெடிக்கல் லேப் டெக்னிசியன்
யோகா தெரபி அண்ட் பிசியோதெரபி
பேசிக் போடோகிராபி
சி.எச்.ஐ.ஆர்.,
இங்கிலீஷ் பார் கம்யூனிகேஷன்
அக்வாகல்ச்சர்

தொடர்பு கொள்ள:
நேதாஜி சுபாஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம்
எண்.1 வுட்பர்ன் பார்க், கொல்கத்தா
மேற்கு வங்காளம்  700 020
போன்: (033) 2283-5157
பேக்ஸ்: (033) 2283-5082
வெப்சைட்: http://www.wbnsou.ac.in:8080/wbnsou/

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us