பிளஸ் 2 படித்து வருகிறேன். கம்ப்யூட்டர் புரொகிராமர் ஆக பணி புரிய என்ன படிக்க வேண்டும்? | Kalvimalar - News

பிளஸ் 2 படித்து வருகிறேன். கம்ப்யூட்டர் புரொகிராமர் ஆக பணி புரிய என்ன படிக்க வேண்டும்?நவம்பர் 30,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டப் படிப்பை மேற்கொள்வதுடன் நீங்கள் எந்த மொழியில் புரொகிராமர் ஆக விரும்புகிறீர்களோ அதில் சிறப்புப் படிப்புகளைப் படிப்பதும் நீங்கள் எதிர்பார்க்கும் இலக்கை அடைய உதவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us