பி.காம்., படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். முடியுமா? | Kalvimalar - News

பி.காம்., படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். முடியுமா? நவம்பர் 23,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

முடியாது. அடிப்படையில் அறிவியல் பாடங்களைப் படித்திருப்போருக்கே விமான ஓட்டுதலின் சூட்சுமம் எளிதில் புரியும் என்பதால் பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் படித்திருப்பது பைலட் பயிற்சி பெற அவசியமான தகுதியாகும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us