பட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து அதற்கேற்ப பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன். ஷார்ட்ஹேண்ட் நிமிடத்திற்கு 60 முதல் 70 வார்த்தைகள் தான் திறன் பெற்றிருக்கிறேன். ராணுவ ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் ஓரளவு அறிவிக்கப்படுவதால் இதற்கு விண்ணப்பித்தால் என்னை தேர்வு செய்வார்களா? | Kalvimalar - News

பட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து அதற்கேற்ப பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன். ஷார்ட்ஹேண்ட் நிமிடத்திற்கு 60 முதல் 70 வார்த்தைகள் தான் திறன் பெற்றிருக்கிறேன். ராணுவ ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் ஓரளவு அறிவிக்கப்படுவதால் இதற்கு விண்ணப்பித்தால் என்னை தேர்வு செய்வார்களா? அக்டோபர் 26,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

முதலில் நீங்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் அடுத்த கட்ட தேர்வு முறையில் கலந்து கொள்ளலாம். என்றாலும் இப்போதிருந்தே உங்களது இலக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளாகவே இருக்க வேண்டும். ஒரு வேளை பயிற்சி செய்தால் இனி சில மாதங்களுக்காவது இரு வேளை பயிற்சியை தினந்தோறும் மேற்கொண்டு பாருங்கள். சிறப்பான பலன் இருக்கும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us