பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்? | Kalvimalar - News

பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்?ஆகஸ்ட் 31,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவின் மிகச் சிறந்த திறந்தவெளி பல்கலைக்கழகமான இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் பல ஆன்லைன் படிப்புகளை நடத்துகிறது. லைப்ரரி சயின்சில் பட்ட மேற்படிப்பு மற்றும் சைபர் லாவில் பட்டயச் சான்றிதழ் படிப்பு ஆகியவை அவை. இதில் லைப்ரரி சயின்ஸ் படிப்புக்கு நீங்கள் அதில் பட்டப்படிப்பு முடித்திருப்பது முக்கியம்.

முழு விபரங்களை www.ignou.ac.in  தளத்தில் பார்த்துக் கொள்ளவும்.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us