இஸ்ரோ விருது பெற்ற தஞ்சை மாணவி | Kalvimalar - News

இஸ்ரோ விருது பெற்ற தஞ்சை மாணவிஜனவரி 16,2010,15:49 IST

எழுத்தின் அளவு :

தஞ்சாவூர்: 2009ம் ஆண்டு உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்கத் திட்ட மையம் சார்பில் ஜி.எஸ்.எல்.வி. விருதுக்கான மாநில அளவிலான ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது.


இந்த போட்டியில் தஞ்சை அக்ஸிலியம் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ராதேவி 2ம் பரிசு பெற்றார். மகேந்திரகிரியில் நடந்த விழாவில் இஸ்ரோ திட்ட மைய இயக்குனர் நாயர், வெற்றிப்பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கினார். பரிசு பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை இருதயமேரி பாராட்டினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us