பொதுப்பிரிவு இன்ஜி., கவுன்சிலிங் காலியிட நிலவரம் - ஆகஸ்ட் 3-
எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொதுப்பிரிவு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் ஆகஸ்ட் 3ம் தேதி நிலவரப்படி, காலியிட விபரம்:
|
பிரிவு |
அண்ணா பல்கலைக்கழகம் |
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி |
சுயநிதி கல்லூரி |
மொத்தம் |
|
ஓ.சி., |
304 |
0 |
27185 |
27489 |
|
பி.சி.எம்., |
50 |
4 |
4363 |
4417 |
|
பி.சி., |
328 |
0 |
30061 |
30389 |
|
எம்.பி.சி.. |
251 |
0 |
24090 |
24341 |
|
எஸ்.சி.ஏ., |
84 |
6 |
4663 |
4753 |
|
எஸ்.சி., |
196 |
2 |
22006 |
22204 |
|
எஸ்.டி., |
51 |
14 |
1590 |
1655 |
|
மொத்தம் |
1264 |
26 |
113958 |
115248 |
ஓ.சி., : பொதுப்பிரிவு
பி.சி.எம்., : பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்
பி.சி., : பிற்படுத்தப்பட்டோர்
எம்.பி.சி., : மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
எஸ்.சி.ஏ., : ஆதிதிராவிடர் அருந்ததியர்
எஸ்.சி., : தாழ்த்தப்பட்டோர்
எஸ்.டி., : பழங்குடியினர்