Tamilnadu Engineering Counselling 2017

இன்ஜி., மாணவர் சேர்க்கை82 ஆயிரமாக உயர்வு

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, கவுன்சிலிங் நடத்தப்பட்டது. தொழிற்கல்வி, விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நேரடி கவுன்சிலிங்கும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, &ஆன்லைன்& முறையிலான கவுன்சிலிங்கும் நடந்தது.முதற்கட்ட பொது கவுன்சிலிங்கின் முடிவில், 74 ஆயிரம் பேர் இடங்கள் பெற்று, ...

இந்த ஆண்டு மருத்துவம், பொறியியல் அட்மிஷன் எப்படி?

அடுத்த இரண்டு ஆண்டுகளில், மருத்துவ படிப்புகளுக்கு மேலும் கடும் போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.தமிழகத்தில் இருந்து, கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை 88 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதினர். அதில், மருத்துவ கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மற்றும் தகுதியுள்ள 44 ஆயிரம் பேருக்கு தரவரிசை ...
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us