இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் - ராஞ்சி

எழுத்தின் அளவு :

Print

இந்தியாவின் எட்டாவது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனம் ராஞ்சியில் 2010ம் ஆண்டு துவக்கப்பட்டது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் துவக்கப்பட்ட இந்த ஐ.ஐ.எம். ராஞ்சி, ஐ.ஐ.எம். கொல்கட்டா நிர்வாகத்தின் கீழ் செயல்படத் துவங்கியது.

வழங்கப்படும் படிப்புகள்
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் (2 ஆண்டுகள்)

சேர்க்கை முறை
கேட் தேர்வு முடிவினை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு http://www.iimranchi.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us