முதல்பக்கம் » உங்கள் பக்கம்

கல்விக் கடன் பெறுவதில், அட்மிஷன் பெறுவதில், சான்றிதழ்கள் பெறுவதில்... என கல்வி தொடர்பான பல்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள், சிக்கல்கள் மற்றும் எதிர்கொண்ட பிரச்னைகள் ஆகியவற்றை இப்பக்கத்தில் நீங்கள் துணிந்து எழுதலாம்.

விதிமுறைகளை மீறும் செயல்களை, தவறுகளை சுட்டிக் காட்டலாம்; பிரச்னைகளை தீர்க்க ஆலோசனைகளையும் வழங்கலாம்.

உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள், ஆலோசனைகளை நாகரிகமான முறைகள் தெரிவிக்க உங்களுக்கான பிரத்யேக பகுதி இது!

வாசகர் கருத்து

பிரசாந்த் G , vadaseri 7/16/2016 9:33:42 PM IST

பி.இ., மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் படிக்கிறேன், எனது கல்லூரி கட்டணம் வருடத்திற்கு ரூ 31900, படிக்க வசதி இல்லாததால் BANK OF INDIA வங்கியை அனுகினேன் அவர்கள் கல்வி கடன் கொடுக்கல, அதனால நான் என்னுடைய படிப்பை தொடர முடியல வேற வங்கில நான் கல்வி கடன் பெற முடியுமா?

சேது , pattiveeranpatti 11/23/2012 9:38:03 PM IST

ஏற்கனவே பதிவு செய்த கருத்துக்கு உரிய தீர்வை இணைய வழியாக காண mudiumaa சார்

SUGANYA , checkanurani 11/23/2012 9:29:13 PM IST

I went to canara bank of checkanurani (madurai )for seeking of educational loan for MEd course but they replied me that as you are married so you should get loan from your husband&39s place(batlagundu-dindigul) but i and my husband we are living in the place of my father&39s nativity checkanurani(madurai dt) please reply us how to get the loan?

Loganathan , Munugapet 11/21/2012 5:51:32 PM IST

என் பெயர் லோகநாதன், நான் என்னோட அண்ணன் பையன் அஜித்குமார் அவர் படிக்க இந்தியன் பேங்க் ஆரணியில் லோன் கேட்டு இருந்தோம் பேங்க் மேனேஜர் எங்களுக்கு லோன் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார், நங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்

பார்த்திபன்p , chennai 11/16/2012 7:45:49 PM IST

please help me

மு REKA , VILLUPURAM 10/27/2012 4:30:21 PM IST

சார் என் தங்கை 2 YEAR படிக்கறாக. தம்பி 10TH படிக்கறாக நாங்க மீடியம் பாமிலி எங்க வீட்டுல 7 நபர் அப்பா mattum வேலைக்கு போவாக. நாங்க 4 பேரும் padikkirom. நாங்க எதுவரைக்கும் ஸ்கூல் காலேஜ்ல 600 vangiyirukkaanga. என் பாப்பா நாங்க 3 பேரும் bank உதவி தொகைக்கு சமுதாய பாதுகாப்பு அட்டை தேவை. நாங்க முயற்சி பண்ணோம் ஆனா kidaikkavillai. pls, சமுதாய பாதுகாப்பு அட்டை கிடைக்க ஹெல்ப் பண்ணுக.

GANESH , tirupur 10/9/2012 11:20:51 AM IST

என்னுடைய தம்பி college ஒன்றில் படித்து வந்தான். அங்குள்ள teacher தம்பியை அடித்ததாக naan படிக்க மாட்டேன் என்று சொல்லி வீட்டிற்கு வந்துள்ளான். அந்த college ல் படிப்தற்கு ரூபாய் முப்பதாயிரம் பீஸ் கொடுத்துள்ளார். இந்த பணத்தை திரும்ப பெற முடியுமா? கொஞ்சம் உதவுங்கள்

பாலா , vadugai 10/7/2012 8:24:33 AM IST

sir என் நண்பன் சமயநல்லூர் அங்க இருக்கிற ஸ்டேட் பாங்க்ல கல்விக்கடன் கோரி இன்றுடன் 2மாதங்கள் ஆகிறது இன்னும் எனக்கு எந்த தகவலும் உரிய பதிலும் அளிக்க மறுக்கின்றனர் தகுந்த காரணமும் கூற மறுக்கின்றனர் மிகவும் அலைக்களித்தனர் எங்கு சென்று முறையிடுவது என்று புரியாமல் இருக்கின்றேன் தகுந்த வழி காட்டவும் அரசாங்கம் அனுமதி அளித்தும் வங்கிகள் தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை நான் என்ன செய்வது ???

பாலமுருகன்M , TV MALAI 9/13/2012 10:54:57 PM IST

டியர் சார் , நான் MCA பட்டபடிப்பு முதலாம் ஆண்டு படிக்கிறேன் நான் management quota இல் சேர்ந்துள்ளேன் வங்கிகளில் management quota விற்கு லோன் கிடைகுமா? எவ்வளவு நாட்களில் லோன் தருவார்கள்?

ramachandran , Chennai 9/7/2012 1:51:19 PM IST

Banks are not willing to provide the Educational loan to the candidate The reason which they communicating is : This is Ward basis and you can contact the specified bank of the Ward When they candidate contact the specified bank and they are intimating that there is no Ward basis and you can contact any bank and if any body contacting State Bank of India they also intimating to contact other banks Likewise they are not giving the Educational Loan by any bank If the parent of the candidate insisting to provide Educational Loan then the bank Manager are asking to provide 6 Months Bank Statement and they have to a bank account and after six months only they can able to process the Application for Loan Now a days it is very very difficult to get a Education Loan from the Banks Kindly give the suggesstion to get the Educational Loan from the banks (All nationalized banks including all Chennai Branches & Karur Vysya Bank, Nanganallur, SBI Nanganallur, Indian Bank Nanganallur and all nationalized banks ) Government have to look after this matter seriously

தேவிகள , madurai 9/5/2012 4:43:09 PM IST

சார் எனக்கு கல்வி லோன் கேட்டதற்கு இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சரியாக ரெஸ்போன்ஸ் பண்ண villai. நான் pg mca 1year join பண்ணிருக்கேன் எனக்கு நீங்கள் தான் கல்வி லோன் வழங்க நடவடிக்கை edukkumaaru கேட்டுக்கொள்கிறேன் நன்றி

suresh , chennai 9/4/2012 5:33:38 PM IST

Regarding Engineering Admission under Government counselling அண்ட் allotted Self Financing colleges & Educational Loan in Banks 1) The candidates got the Government quota allottment seat in Self Financing college The candidate paid the Tuition Fee of Rs 5000/- at that time of Counselling Rs35000/- at that time specified in the Allotment Order in the IOB as specified in the Challan Total amount paid Rs40000/- as per the Order (Govt order/norms) When the parents visited the colleges, they staffs of the colleges insisted the parents to remit the following amounts : Books & Exam Fee Rs10000/- miscellaneous (example) exp Rs13000/- to 15000/- (Tour, Travel or Factory visit, Test or Practicals or misc ) Likewise the Colleges (Jaya Engineering College & அதர் Self இன்ஜினியரிங் colleges are insisiting to pay Rs 23000/- to 25000/- in addition to the tuition fee of Rs40000/-(total will be 63000/- to 65000/-) Kindly note that this amount is very high and it is very difficult to pay by the lower and middle class family 2) Secondly Banks are not willing to provide the Educational loan to the candidate The reason which they communicating is : This is Ward basis and you can contact the specified bank of the Ward When they candidate contact the specified bank and they are intimating that there is no Ward basis and you can contact any bank and if any body contacting State Bank of India they also intimating to contact other banks Likewise they are not giving the Educational Loan by any bank If the parent&39s of the candidate insisting to provide Educational Loan then the bank Manager&39s are asking to provide 6 Months Bank Statement and they have to a bank account and after six months only they can able to process the Application for Loan Now a days it is very very difficult to get a Education Loan from the Banks Kindly clarify and give the suggesstion to get the Educational Loan from the banks (ieAll nationalized banks including all Chennai Branches & Karur Vysya Bank, Nanganallur, SBI Nanganallur, Indian Bank Nanganallur and all nationalized banks ) Government have to look after this matter seriously, since Self Financiing Engineering colleges are looting this way (ie collecting enormous amounts especially those who have allotted Government Counselling in Self Financing colleges in Chennai and almost all the colleges like, SRM, Jeppiar, Jeya Engineering, Rajalakshmi, MEPCO)

சங்கரலிங்கம் , Kurinjipadi,cuddalore(Dist) 9/2/2012 10:53:54 AM IST

எங்கள் ooril உள்ள பேங்க்குக்கு போனால் கல்வி கடன் பற்றிய சரியான தகவலை கொடுக்கவில்லை அதுமட்டும் அல்லாமல் எப்படி ஏழை எளிய மாணவர்கள் கல்வி கடன் பெறுவது without any property. கிவ் சோமே இம்பொடன்ட் ஐடியா ஹொவ் டு approach தி பேங்க். they are not responsible.

ரMANIKANDAN , Trichy 8/31/2012 12:06:16 PM IST

நான் BSC MATHS LAST SEM TWO AREARS,BHARATHEDASAN UNIVERSITY,NATIONAL COLLEGE,TRICHY REVALUATION RESULT DECLEAR PANNA 1 MONTH aagumnu சொல்லுறாங்க. please recommend to release result.

tskarthik , erode 8/29/2012 4:14:13 PM IST

hi

1 of 5 Pages
« First « Previous 1 2 3 4 5

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர் *

மின்னஞ்சல் *

இடம் (அ) நகரம் *

மொபைல் எண்:

உங்கள் அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் *

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us