அகடமி ஆப்மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், புவனேஸ்வர்
Address 1  : Krupajal Group Of Institutions, Prasanti Vihar, Pubasasan,
Address 2  : Kausalya Ganga -751002
City  : புவனேஸ்வர்
State  : ஒரிசா
Contact Number  : 0674-246 5129,5701
Contact Person  : N / A
Email
WebLink
Description

புவனேஸ்வரில் உள்ள வர்த்தக கல்லூரிகளில் அகாடமி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் முன்னிலை வகிக்கிறது. இந்த கல்லூரி புதிய மேலாளர்களை உருவாக்கி வருகிறது.

புவனேஸ்வரில் உள்ள ருபஜால் கல்வி நிறுவனங்களில் கீழ் செயல்படும் இந்த கல்லூரி, இந்தியாவில் கிழக்கு பகுதிகளில் முன்னோடியாக திகழ்கிறது. தொழில்நுட்ப படிப்புகளை வழங்கும் இது ஐ.எஸ்.ஓ 9001:2001 தர சான்றிதழ் பெற்றுள்ளது. இக்கல்வி நிறுவனம் தரமான பிரகாசமான எதிகாலத்தை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

வழங்கும் படிப்புகள்:
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ.,பினான்ஸ்
எம்.பி.ஏ.,எச்.ஆர்
எம்.பி.ஏ., ரீடைல் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ.,ஆப்ரேஷன், சிஸ்டம்
பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.ஜி.டி.எம்., டிப்ளமோ, இன்ஜினியரிங் அன்ட் ஐ.டி.ஐ.,

Search this Site

மேலும்

Copyright © 2016 www.kalvimalar.com.All rights reserved | Contact us